திருமதி நவரட்ணராஜா தனேஸ்வரி – மரண அறிவித்தல்




thanesvaryதிருமதி நவரட்ணராஜா தனேஸ்வரி – மரண அறிவித்தல்

தோற்றம் : 29 மார்ச் 1929 — மறைவு : 2 சனவரி 2016

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணராஜா தனேஸ்வரி அவர்கள் 02-01-2016 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாவலர்தம்பு செல்வம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற நவரட்ணராஜா(MLT- ஊரெழு) அவர்களின் அன்பு மனைவியும்,

சுகுமார்(மாலைதீவு), மதனகுமார்(கனடா), ஜீவகுமாரி(இங்கிலாந்து), பிருந்தகுமாரி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி, காசிநாதன், சரஸ்வதி, மற்றும் ராஜலட்சுமி, பொற்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற லக்சுமி, சாந்தினிதேவி(கனடா), ஆனந்தராஜா(இங்கிலாந்து), மனோகரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வசந்திரா பிரதீபா, சுஜித்தா ஜனார்த்தனன், மீரா, ரூபிகா, பிருந்தன், சரண்யா, வர்மன், ரமணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மதனகுமார்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/01/2016, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/01/2016, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/01/2016, 03:00 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மதனகுமார்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168326596
பிருந்தா மனோ — நோர்வே
தொலைபேசி: +4722160546
ஜீவா ஆனந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089305626
சுகு — இலங்கை
செல்லிடப்பேசி: +94772780068

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu