திரு சண்முகலிங்கம் கதிரித்தம்பி (Shan) – மரண அறிவித்தல்




katherithammiதிரு சண்முகலிங்கம் கதிரித்தம்பி (Shan) – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 மார்ச் 1976 — இறப்பு : 3 சனவரி 2016

யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கதிரித்தம்பி அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கதிரித்தம்பி, காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், சோதிலிங்கம் அமுதநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சாருகா அவர்களின் அன்புத் தந்தையும்,

பாஸ்கரன்(கனடா), சிவபாஸ்கரன்(சுவிஸ்), செல்வராசா(புவி- இலங்கை), வளர்மதி(சுவிஸ்), கெங்கநாதன்(சுவிஸ்), அருந்ததி(கனடா), பஞ்சலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 06/01/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 07/01/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Highland Hills Funeral Home & Cemetry, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 07/01/2016, 11:30 மு.ப
முகவரி: Highland Hills Funeral Home & Cemetry, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சுகந்தினி(மனைவி) — கனடா
தொலைபேசி: +16478545497
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +14166241340
அருந்ததி — கனடா
தொலைபேசி: +14167011348
சிவபாஸ்கரன்(சிறி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41712441932
செல்வராசா(புவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771554427
வளர்மதி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41817596988
கெங்கன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41719834512
பஞ்சலிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41712602169

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu