திருமதி பார்வதி இராசரத்தினம் – மரண அறிவித்தல்
parvathyதிருமதி பார்வதி இராசரத்தினம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 19 செப்ரெம்பர் 1928 — மறைவு : 2 சனவரி 2016

யாழ். புலோலி தெற்கு பெரியதேவனத்தாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதி இராசரத்தினம் அவர்கள் 02-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா, சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

நடராசசுந்தரம், மங்கையர்க்கரசி, திலகவதி, புனிதவதி, சம்பந்தன், கதிர்காமர், சிவசுந்தரி ஆகியோரின் அன்புத் தாயரும்,

காலஞ்சென்ற சிவபாதம், கணபதிப்பிள்ளை, கதிர்காமர், திலகவதி, மீனாட்சி, கணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஞ்சினி, சோமசுந்தரம், தவேந்திரன், மனோகரன், கமலாவதி, பாமதி, தியாகேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயாளன், அபிராமி, தற்பரன், ஆதிரை, இந்திரை, நிமலன், சியாமளன், விமலன், ராஜரூபன், வாணி, ஜனனி, அச்சுதன், லக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ஓம், வியோம் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/01/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St East, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 05/01/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St East, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 05/01/2016, 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St East, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
நடராசசுந்தரம் — கனடா
தொலைபேசி: +19058643204
மங்கையர்க்கரசி — கனடா
தொலைபேசி: +14165469378
திலகவதி — கனடா
தொலைபேசி: +19058783453
புனிதவதி — இலங்கை
தொலைபேசி: +94112361590
சம்பந்தன் — கனடா
தொலைபேசி: +14166749629
கதிர்காமர் — கனடா
தொலைபேசி: +19058131089
சிவசுந்தரி — கனடா
தொலைபேசி: +19058132061

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu