திருமதி சரோஜினிதேவி சிற்றம்பலம் – மரண அறிவித்தல்




sarojinideniதிருமதி சரோஜினிதேவி சிற்றம்பலம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 பெப்ரவரி 1933 — இறப்பு : 30 டிசெம்பர் 2015

யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி சிற்றம்பலம் அவர்கள் 30-12-2015 புதன்கிழமை அன்று Markham இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை(ராசர்), முத்துக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு துனைவியும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம்(நோர்வே), இந்துமதி(நோர்வே), நச்சினார்க்கினியன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தங்கம்மா, யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விஜயாலேஸ்வரி(நோர்வே), ஸ்கந்தநாதன்(நோர்வே), சிபா(கலா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நாகராசா, ஆறுமுகம், பராசக்தி, காலஞ்சென்ற யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சன்முகபிரியா, ரம்மியா, கௌஷயா, சன்முகவதனா, பிரிவினா, பவித்திரன், சன்முகலக்‌ஷ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தமிழ்(நோர்வே) அவர்களின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நச்சினார்க்கினியன் சிற்றம்பலம்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/01/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/01/2016, 08:30 மு.ப — 10:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 04/01/2016, 10:15 மு.ப — 12:15 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நச்சினார்க்கினியன் — கனடா
தொலைபேசி: +14169901232
டக்கிலஸ் — கனடா
தொலைபேசி: +1468794238
ஸ்கந்தநாதன் — நோர்வே
தொலைபேசி: +4721392917

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu