திருமதி சின்னப்பிள்ளை சிற்றம்பலம் – மரண அறிவித்தல்




sennappillaiதிருமதி சின்னப்பிள்ளை சிற்றம்பலம் – மரண அறிவித்தல்

இறப்பு : 28 டிசெம்பர் 2015

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் தெற்கைப் பிறப்பிடமாகவும், தர்மபுரத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை சிற்றம்பலம் அவர்கள் 28-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கதிராத்தை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலச்சந்திரன்(மெல்லிசை பாடகர்- ஜெர்மனி), மாசிலாமணி(ஜெர்மனி), நாகலிங்கம்(நோர்வே), பரமசிவம்(இலங்கை), புஸ்பமலர்(நெதர்லாந்து), கணேசலிங்கம்(உதவிக்கல்விப் பணிப்பாளர்- கிளிநொச்சி), காலஞ்சென்ற ஜெயலக்சுமி, பரமேஸ்வரி(டென்மார்க்), வீரமரணம் அன்னலிங்கம்(சிட்டு- மேஜர், சிறப்பு பாடகர், இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2015 வியாழக்கிழமை அன்று தர்மபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விசுவமடு 12ம் கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல. 236,
சுண்டிக்குளம் சந்தி,
தர்மபுரம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாசிலாமணி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49681499201
பரமேஸ்வரி(விஜயன்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4597210096
பரமசிவம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774457627
கணேசலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778894138

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu