திரு சின்னத்துரை கமலசந்திரா – மரண அறிவித்தல்




kamalachantheraaதிரு சின்னத்துரை கமலசந்திரா – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 10 ஓகஸ்ட் 1949 — ஆண்டவன் அடியில் : 25 டிசெம்பர் 2015

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் தங்கோடையை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கமலசந்திரா அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, பொன்னம்மா(குமாரி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தேவீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிசங்கர், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், பரமேஸ்வரன், மற்றும் சரஸ்வதி, வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதீபா(கங்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,

அகஸ்தியன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/12/2015, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada, +1 905-566-9403
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 29/12/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada, +1 905-566-9403
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 29/12/2015, 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada, +1 905-566-9403
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +19056772073
ரவி — கனடா
தொலைபேசி: +19057824643
பரமேஸ் — கனடா
தொலைபேசி: +16472719013

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu