திரு சபாநாயகம் குகநேசன்(சின்னக்குகன்) – மரண அறிவித்தல்




kuganesanதிரு சபாநாயகம் குகநேசன்(சின்னக்குகன்) – மரண அறிவித்தல்

(சபாநாயகம் குகநேசன் – Bsc, Msc, Civil Enginieering in Highway Maintenance, Senior Engineer London Borough of Barnet, Secretary at London Organisation of Bridge Engineers, Senior Vice President at ACN)
பிறப்பு : 29 டிசெம்பர் 1959 — இறப்பு : 20 டிசெம்பர் 2015

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சபாநாயகம் குகநேசன் அவர்கள் 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாநாயகம்(ஓவியர்) பராசக்தி தம்பதிகளின் இரண்டாவது மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணவதி(Senior Vice President At ACN) அவர்களின் அன்புக் கணவரும்,

சோபிகா(Medical Student & Regional Director At ACN), அருண்(Medical Student) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலையரசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மைதிலி கலையரசன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

பிரியா, பவித்திரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தவராஜா வரலட்சுமி, திவ்வியநாதன் ஜானகி, வடிவேல் கலாவதி, இந்திநாதன் ரஞ்சினி, கிரிதரன் தனலட்சுமி, செந்தில்நாதன் மாலினி, விக்னராஜ் புஸ்பவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மஞ்சுளா, சாரதா, கண்ணன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

மதுரலிங்கம், சங்கர், கேமா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom என்னும் இடத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 12:45 மணிவரை பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இறுதிக்கிரியை தொடர்ந்து 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் Ariana Banqueting Hall, North London Business Park, Brunswick Park Rd, London N11 1GN, United Kingdom எனும் முகவரியில் மதியபோசன நிகழ்வு நடைபெறும்.

அதனைத்தொடர்ந்து அவரது இரங்கல் உரை மற்றும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
குணவதி — பிரித்தானியா
தொலைபேசி: +442083619707
செல்லிடப்பேசி: +447557056871
சாரதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944254184
இந்திநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447476000759

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu