திரு பிலிப்ஸ் சூசைதாசன் – மரண அறிவித்தல்




susaithasanதிரு பிலிப்ஸ் சூசைதாசன் – மரண அறிவித்தல்

(ஆசிரியர்- இலங்கை விவசாய பீடம்)
தோற்றம் : 1 ஏப்ரல் 1943 — மறைவு : 19 டிசெம்பர் 2015

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்ஸ் சூசைதாசன் அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இமேல்டா அவர்களின் அன்புக் கணவரும்,

எமில் சுஜீவன் அவர்களின் அன்புத் தந்தையும்,

ஸ்டெபினி அவர்களின் அன்பு மாமனாரும்,

எவலின், சப்ரீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான டேவிட், ஜார்ஜ், கிரேஸ், கிரிஸ்டோபர், பென்ஜமீன், மற்றும் மக்டலின், அருட்தந்தை இமானுவேல் ஜேசுதாசன், எல்சி, ஜான், ஜோசப், கலிஸ்டா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்டான்லி, ஹான்ஸ்லி, கிங்ஸ்லி, ஐடா, லெஸ்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/12/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: திங்கட்கிழமை 28/12/2015, 10:00 மு.ப
முகவரி: Prince of Peace, 265 Alton Towers Cir, Toronto, ON M1V 4E7, Canada
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 28/12/2015, 11:30 மு.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
எமில்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472973645

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu