திருமதி புஸ்பராணி பாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்




pusparanyதிருமதி புஸ்பராணி பாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்

இறப்பு : 22 டிசெம்பர் 2015

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி பாலகிருஷ்ணன் அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்(ஓய்வுபெற்ற ஆய்வுகூட உதவியாளர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மினி(சுவிஸ்), கஜமுகன்(கனடா), வசந்தன்(வசந்தன் கூல்பார்), கோகுலன்(லண்டன்), தாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவஞானமணி, சந்திரபவானி, யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திரவியநாயகம்(இந்திரன்- சுவிஸ்), செல்வமலர்(கனடா), தாரணி, அகல்யா(லண்டன்), ஜெயந்திரன்(அலுவலக உதவியாளர்- வலயக்கல்வி அலுவலகம் வலிகாமம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னம்பலம்(சாவகச்சேரி), சிவராஜசிங்கம், சத்தியநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவீன், வருண், தாரகன், வத்சலாயன், வானுசன், அனுஜன், கபிஷன், தனுஷன், கிஷாந், கிஷோபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2015 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
மானிப்பாய் வீதி,
உரும்பிராய் மேற்கு,
உரும்பிராய்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திரவியநாயகம்(இந்திரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799179187
கஜமுகன்(கஜன்) — கனடா
தொலைபேசி: +15142902252
கஜமுகன்(கஜன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776775626
வசந்தன்(வசந்தன் கூல்பார்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771936164
கோகுலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447735379344
கோகுலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776431201
ஜெயந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776398952
யோகேஸ்வரி(பவானி) — கனடா
தொலைபேசி: +19054724733

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu