திருமதி தனபாக்கியம் சூரியகுமாரன் – மரண அறிவித்தல்




thanapakkiyamதிருமதி தனபாக்கியம் சூரியகுமாரன் – மரண அறிவித்தல்

(மலர், குட்டியக்கா, ஓய்வுநிலை எழுதுநர்- பிரதேச செயலகம், தென்மராட்சி)
இறப்பு : 18 டிசெம்பர் 2015

யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவம், வதிவிடமாகவும் கொண்ட தனபாக்கியம் சூரியகுமாரன் அவர்கள் 18-12-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சூரியகுமாரன்(Technical Officer- சாவகச்சேரி நகரசபை) அவர்களின் அன்பு மனைவியும்,

தர்ஷிகா(இலங்கை வங்கி- சாவகச்சேரி), தஜீபன்(கணிய அளவையாளர்), தர்மிகா(யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகேஸ்வரி, புவனேஸ்வரி, விஜயலட்சுமி, சறோஜினிதேவி, சுந்தரலிங்கம்(கனடா), பாலேந்திரா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணாதரன்(இலங்கை வங்கி, பிராந்திய கடன் மையம்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

சிவகாமசுந்தரி ஸ்ரீஸ்கந்தராஜா, ஞானச்சந்திரன் கமலேஸ்வரி, சிவஞானசுந்தரி நித்தியானந்தன், காலஞ்சென்ற பீதாம்பரம், செல்வராசா, காலஞ்சென்ற செல்வரத்தினம், மகேஸ்வரன், சிவகோகி(கனடா), சகிலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரன், அம்பிகாதேவி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

கவிஸ்கா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரி்யை 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் மீசாலை வடக்கு வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கேணியடி வடக்கு வீதி,
மீசாலை மேற்கு,
மீசாலை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சூரியகுமார்(கணவர்) — இலங்கை
தொலைபேசி: +94214924355
கணாதரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779182928
திலீபன்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779955573
சுந்தரலிங்கம்(சுந்தரி- சகோதரர்) — கனடா
தொலைபேசி: +16132432776
பாலேந்திரா(மோகன்- சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14168938054

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu