இராமநாதன் சுந்தரம்பிள்ளை – மரண அறிவித்தல்
ramanathan-sundrampillaiஅமரர். இராமநாதன் சுந்தரம்பிள்ளை

பிறப்பு : 09-01-1949
இறப்பு : 20-12-2015

யாய்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் – வவுனியா செட்டிகுளம், முகத்தான் குளத்தை வாழ்விடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.இராமநாதன் சுந்தரம்பிள்ளை அவர்கள் 20-12-2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமநாதன், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் – சுப்பையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்.

மகாலட்சுமி [சீந்தி] அவர்களின் ஆருயிர்க் கணவரும் – சுரேஸ்கரன் [சுரேஸ்], சர்மிளா, சிவாஸ்கரன், நிரோஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

காலஞ்சென்ற சேதுப்பிள்ளை, பசுபதி, அன்னப்பிள்ளை, பெரியநாயகி, செல்லம்மா, மற்றும் குமாரசாமி, தையல்லம்மை [கிளி], தம்பையா, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

இராசரட்ணம், காலஞ்சென்ற நாகராஜா, கிருஷ்ணபிள்ளை, புஸ்பவதி, அங்கயற்கண்னி, பரமேஸ்வரி [அல்லி] காலஞ்சென்ற அருளாணந்தம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2015 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் வவுனியா செட்டிகுளம், கங்கம் குளம் இந்துப் பொது மயானத்தில் பூதவுடல் பிற்பகல் 1:00 [13:00] மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :

– துரைச்சாமி [சகலன்] ஜேர்மனி : 0049 307849124

– அமிர்தலிங்கம் [சகலன்] பிரான்ஸ் : 0033 983642434

– சர்மிளா [மகள்] இலங்கை : 0094 774402627

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu