திருமதி கதிரமலை சரஸ்வதி – மரண அறிவித்தல்




sarasvathyதிருமதி கதிரமலை சரஸ்வதி – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 ஒக்ரோபர் 1935 — இறப்பு : 9 டிசெம்பர் 2015

யாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரமலை சரஸ்வதி அவர்கள் 09-12-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேலுப்பிள்ளை கதிரமலை(ஓய்வுபெற்ற லிகிதர்- கொழும்பு துறைமுகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற வாமதேவா, பிறேமதேவா(லண்டன்), சாந்தி(இலங்கை), ஜெயந்தி(ஜெர்மனி), ராஜினி(இலங்கை), ரஜினி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பூமணி, தம்பிராஜா(இலங்கை), காலஞ்சென்ற தியாகராஜா, யோகம்மா(இலங்கை), துரைராஜா(இலங்கை), காலஞ்சென்றவர்களான தர்மராஜா, சந்திரராஜா, சற்குணராஜா, மற்றும் ரவீந்திரராஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரஜனி(லண்டன்), ஆனந்தராஜா(இலங்கை), மூர்த்தி(ஜெர்மனி), விஜேந்திரன்(இலங்கை), சேகர்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கெவின், நொவின், றெனி, சொலமன் கனிஸ்ரா(சுவிஸ்), டணிஸ்ரா, டெலிஸ்ரா, ஜெலிஸ்ரா, தனுசன், டிலக்சிகா, தன்சிகா, தமிழவன் டெனிஸ்ரன், தமிழ்நிலா லூட்ஷினி ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2015 ஞயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 377/30,
ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கதிரமலை(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773248591
பிறேமதேவா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447838473335
சாந்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766091039
ஜெயந்தி(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915772634343
ராஜினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772881047
ரஜினி(மகள்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31320785792
கனிஸ்ரா(பேரப்பிள்ளை) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779493306

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu