திருமதி தர்சிகன் மதிசூதனா (சூச்சி, மதி) – மரண அறிவித்தல்




mathisuthanaதிருமதி தர்சிகன் மதிசூதனா (சூச்சி, மதி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 9 நவம்பர் 1990 — இறப்பு : 4 டிசெம்பர் 2015

யாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rockhampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்சிகன் மதிசூதனா அவர்கள் 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் புவனேஸ்வரி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற தர்மராசா, கமலாம்பிகை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சந்திரகாந்தன் சத்தியஸ்ரீ தம்பதிகளின் அருமை மூத்த மகளும், சிவப்பிரகாசம் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்சிகன்(ஆசை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சார்ள்ஸ்(மணிகண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

சயித்தனா, சாகித்யன், ஆதீசனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீதரன், புஸ்பவதி(இலங்கை), ஸ்ரீபாலதாஸ் ஜஸ்மின்(ஜெர்மனி), இரவீந்திரன் கெளசலா ஆகியோரின் அன்பு மருமகளும்,

தர்சிகா(கனடா), ராஜ்மோகன், இனோஜன், உசாளினி, திவ்யா, ஜெய்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற செல்வநாயகம், ஸ்ரீரதி(இந்தியா), லோகநாதன், ஸ்ரீரஜனி(ஜெர்மனி), கணேசமூர்த்தி ஸ்ரீகுமுதினி(ஜெர்மனி), இராஜமனு, ஸ்ரீவதனி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான பகீரதன், பிரதீபன், மற்றும் வசந்தன் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

பபிதா, றாகிதா, வினோப்ராஜ்(அவுஸ்திரேலியா Sydney), பிரதா, துஷ்சா, பிரதிலீப், தர்ஷிகா, கெளஷிகா, நித்திலன், கபிலன், ஆதீசன், ஹரிசன், கிரிசன், நிலா, சியானு, கிருபாஜினி, குகன், நகுலன், விஷ்னு, கண்ணன், தினேஷ், தங்கா, கணேஸ், கஜானி ஆகியோரின் உடன்பிறவாச் செல்ல சகோதரியும்,

அவினாஸ், கனிசா, ஆதீஸ், றினுசா, யசோதன், விநாயா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/12/2015, 10:00 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Rockhampton Memorial Gardens Cemetery, 21 Hartington St, Lakes Creek QLD 4701, Australia
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/12/2015, 03:30 பி.ப
முகவரி: Rockhampton Crematorium, Cnr Richardson & Yaamba Rds, North Rockhampton, QLD 4701, Australia
தொடர்புகளுக்கு
சந்திரகாந்தன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61748191009
தர்சிகன்(ஆசை) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61432820609
சாகித்யன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61432086311
ஸ்ரீதரன் — இலங்கை
தொலைபேசி: +94217912336
ஸ்ரீரதி — இந்தியா
தொலைபேசி: +918428103702
ஸ்ரீரஜனி(றஞ்சா) — ஜெர்மனி
தொலைபேசி: +494215787363
சிவப்பிரகாசம் — இலங்கை
தொலைபேசி: +94213216124

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu