திருமதி நிர்மலாதேவி நித்தியானந்தம் – மரண அறிவித்தல்




nirmaladeviதிருமதி நிர்மலாதேவி நித்தியானந்தம் – மரண அறிவித்தல்

இறப்பு : 4 டிசெம்பர் 2015

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி நித்தியானந்தம் அவர்கள் 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கொழும்புத்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தசாமி, பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நித்தியானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்சய்ரூபன்(சிட்னி), ரிஷிரூபன்(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரவிராஜ்(கொழும்புத்துறை), மஞ்சுளாதேவி(கொழும்பு), சௌந்திரராஜன்(பிரான்ஸ்), கௌசலாதேவி(லண்டன்), யசோதாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம்(லண்டன்), ஸ்ரீதேவி(சிட்னி), புஸ்பாதேவி(யாழ்ப்பாணம்), சிவானந்தம்(லண்டன்), காலஞ்சென்ற ஜமுனாதேவி, சசிகலா(லண்டன்), கணேசராஜா(சிட்னி), மனோகரி(லண்டன்), நமநாதன்(யாழ்ப்பாணம்), யோகேந்திரன்(இலங்கை), வதனா(பிரான்ஸ்), சுமந்திரன்(லண்டன்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேந்திரன்(சிட்னி), பாலச்சந்திரன்(இலங்கை), ஸ்ரீஸ்கந்தராஜா(சவுதி அரேபியா), காலஞ்சென்ற குணரெட்ணம்(இலங்கை) ஆகியோரின் மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/12/2015, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Liberty Funerals, 101 South St, Granville NSW 2142, Australia
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 08/12/2015, 11:30 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Rookwood Memorial Gardens and Crematorium, Memorial Ave, Rookwood NSW 2141, Australia
தொடர்புகளுக்கு
நித்தியானந்தம்(நித்தி) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61435359632
செல்லிடப்பேசி: +61298632836
ரிஷி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61421559604
கௌசி — பிரித்தானியா
தொலைபேசி: +442089300674

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu