திருமதி ராஜேஸ்வரி ஜெயரூபன் – மரண அறிவித்தல்




rajesvaryதிருமதி ராஜேஸ்வரி ஜெயரூபன் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 9 மார்ச் 1957 — ஆண்டவன் அடியில் : 3 டிசெம்பர் 2015

யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி ஜெயரூபன் அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி லக்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயரூபன் அவர்களின் அன்பு மனைவியும்,

கெளரிபாலன், சிந்துஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, செல்வநாயகி, ஜெகநாதன், மற்றும் சண்முகநாதன்(சுவிஸ்), ஜெகசோதி(சுவிஸ்), சிவானந்தசோதி(பிரான்ஸ்), சிவபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனுஷியா, தேவகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஷ்மிகா, டில்ஷியா, வைஷவி, வைஷிகா, விபூஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/12/2015, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: La Maision Funérarium, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/12/2015, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: La Maison Funérarium, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/12/2015, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: La Maison Funérarium, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 08/12/2015, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: La Maison Funérarium, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
கிரியை
திகதி: புதன்கிழமை 09/12/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: La Maison Funérarium, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
தகனம்
திகதி: புதன்கிழமை 09/12/2015, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
சிவனந்தசோதி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695115115
கெளரிபாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33615504344
தேவகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33660632987

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu