திரு சொர்ணலிங்கம் றமணாநந்தன் – மரண அறிவித்தல்




ramanananthanதிரு சொர்ணலிங்கம் றமணாநந்தன் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 13 யூன் 1955 — ஆண்டவன் அடியில் : 28 நவம்பர் 2015

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herzogenrath ஐ வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் றமணாநந்தன் அவர்கள் 28-11-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஸ்குமார் அவர்களின் அன்புத் தந்தையும்,

தேவானந்தன், காலஞ்சென்ற நித்தியானந்தன், ராஜாநந்தன், கிருஸ்ணாநந்தன், காலஞ்சென்ற கருணாநந்தன், நிர்மலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி, தங்கம்மா, பத்மராணி, அன்னலட்சுமி, மனோகரன், தர்சினி, புவனராணி, இந்திராணி, விமலேஸ்வரி, லிங்கேஸ்வரி, பகிரதி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றவிந்திரன், பஞ்சலிங்கம், சர்மிளா, ராகுலன், கபிலன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

றவின், றமித், பவிதன், யசோபிதா, பிரவின், சுகன்யா, கிரவி, கெளசிகன், சாலினி, அர்விந், தான்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

நிரோசன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

சஞ்சிவ், தாரணி, திவ்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகில் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/12/2015, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Krematorium Friedhof Hüls, Wilmersdorfer Str. 50, 52068 Aachen, Germany
தொடர்புகளுக்கு
புஸ்பதேவி(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +49240665675
பாபா(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915778772841
நிர்மலாநந்தன்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651588959
பரமேஸ்வரி(மைத்துனி) — இலங்கை
தொலைபேசி: +94212222098
மனோகரன்(மைத்துனர்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61269534380

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu