திரு லயன் பிரான்சிஸ்பிள்ளை அன்ரனி சில்வெஸ்டர் – மரண அறிவித்தல்




antonyதிரு லயன் பிரான்சிஸ்பிள்ளை அன்ரனி சில்வெஸ்டர் – மரண அறிவித்தல்

இறப்பு : 1 டிசெம்பர் 2015

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட லயன் பிரான்சிஸ்பிள்ளை அன்ரனி சில்வெஸ்டர் அவர்கள் 01-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சந்திரகலா(ஆசிரியர்-யாழ்/புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ரெரன்சி தாமரா(பழைய மாணவி-யாழ்/வேம்படி மகளிர் கல்லூரி, SLIIT Metro), பிராயன் பெனட்(பழைய மாணவன்- யாழ்/புனித ஜோன்ஸ் கல்லூரி SLIIT Metro) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
859/18,
ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779555436

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu