திருமதி ஞானேஸ்வரி இராமநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 1 யூன் 1960 — இறப்பு : 20 நவம்பர் 2015
யாழ். நல்லூர் வடக்கு விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி இராமநாதன் அவர்கள் 20-11-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராமநாதன்(இளைப்பாறிய கமநல உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிசா, உசா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சந்திரசேகர பிள்ளையார் கோவிலடி,
நல்லூர் வடக்கு,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94779688132
சர்வானந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085789596