திரு இராமலிங்கம் காசிநாதன் – மரண அறிவித்தல்




kasinathanதிரு இராமலிங்கம் காசிநாதன் – மரண அறிவித்தல்

(PWD Supervisor- Sri Lanka)
பிறப்பு : 16 ஒக்ரோபர் 1942 — இறப்பு : 18 நவம்பர் 2015

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hattingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் காசிநாதன் அவர்கள் 18-11-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசநாயகம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்கினேஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், வினோத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தினுஷா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், பழனிநாதன், சண்முகநாதன், மற்றும் கைலாசநாதன்(இலங்கை), தேவகனி(அவுஸ்திரேலியா), முத்துகுமாரசாமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபத்திராதேவி, சிவநேசம், மனோகரி, பாலச்சந்திரன், ராஸி, வேலாயுதம், கனகம், செல்லம், காலஞ்சென்ற அன்னம், விக்கினேஸ்வரன், மகேஸ்வரி, சறோஜினிதேவி, காசிநாதர், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மயூரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915154015172
கைலாசநாதன் — இலங்கை
தொலைபேசி: +94112931316
முத்துகுமாரசாமி — இலங்கை
தொலைபேசி: +94212219151
தேவகனி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296311447
காசிநாதர் — கனடா
தொலைபேசி: +14162986416
வேலாயுதம் — இலங்கை
தொலைபேசி: +94217900358
விக்கினேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447733286402

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu