திருமதி கந்தையா தையல்நாயகி – மரண அறிவித்தல்




thaiyal-nayagiதிருமதி கந்தையா தையல்நாயகி – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 ஒக்ரோபர் 1931 — இறப்பு : 17 நவம்பர் 2015

யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தையல்நாயகி அவர்கள் 17-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி(கனடா), காலஞ்சென்ற கலாவதி, காந்திமதி(சுதுமலை), சிவகுமாரன்(கனடா), இந்துமதி(கனடா), சொர்ணகுமாரன்(சவூதி), சந்திரமதி(வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரன், செல்வரட்ணம், தெய்வேந்திரம், கோமதி, இராஜசேகரம், கீதா, சிறீ ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கவிதா, ஆதவன், சங்கர், காலஞ்சென்ற நிஷாந்தி, நிரேகா, திபிஷா, சானுசன், இராகுலன், ஜெய்சன், தர்சன், கார்த்திகா, சொரூபன், வினோஜா, பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விபூஷிதா, விதுசன், பிருந்ததி, தேசிகன், கீர்த்தனா, கிஷானன், அபிலாஷ், சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 18/11/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 19/11/2015, 08:30 மு.ப — 09:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 19/11/2015, 09:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 19/11/2015, 11:45 மு.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவகுமாரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14164189856
இந்துமதி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472922289
பவானி(மகள்) — கனடா
தொலைபேசி: +19054721940

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu