திரு நடராஜா மகிந்தன் -மரண அறிவித்தல்




mahinthanதிரு நடராஜா மகிந்தன் -மரண அறிவித்தல்

மலர்வு : 28 நவம்பர் 1964 — உதிர்வு : 10 நவம்பர் 2015

யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Salzgitter Bad ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மகிந்தன் அவர்கள் 10-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, இந்திராதேவி தம்பதிகளின் ஏகப் புதல்வரும், பூராசா குணராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலாதேவி(றீட்டா) அவர்களின் அன்புக் கணவரும்,

மதிராஜ், சரண்ராஜ், நிலானி, ஜானுகா, சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மனோகரி, ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முத்துராஜா, புஞ்சிபண்டா, சிவபாதசுந்தரம்(கனடா), தெய்வகுமார், ஸ்ரீதரன், பகிரதன், சிவானந்தன், ரகுநாதன்(ஜெர்மனி), சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேஷ்வரி(கனடா), குணசுந்தரி, மணிமேகலை, வள்ளிநாயகி, நிரோஷா, சரோஜாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அஜந்தன்(பிரான்ஸ்), சரண்யா(கொழும்பு), டோட்டி, சுவீட்டி, நிசாந்தன், நிரோஜன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு தாய் மாமாவும்,

மாலினி(சாந்தி), சசிக்குமார், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிலுக்சி, அபிஷேக், இலக்கியா, செளமியன், கீதா, திவ்யா, சுதா(கனடா), கோபி(கனடா), குட்டி(கனடா), சர்வேந்திரன், நவநீதன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரகுநாதன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 16/11/2015, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Waldfriedhof, 38259 Salzgitter, Germany
தகனம்
திகதி: திங்கட்கிழமை 16/11/2015, 04:00 பி.ப
முகவரி: Braunschweiger Land, 39, Helmstedter Str., 38126 Braunschweig, Germany
தொடர்புகளுக்கு
ரகுநாதன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915219202383
மதி — ஜெர்மனி
தொலைபேசி: +4915902697032

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu