திருமதி லூர்த்தம்மா பத்திநாதர் – மரண அறிவித்தல்




lurthammaதிருமதி லூர்த்தம்மா பத்திநாதர் – மரண அறிவித்தல்

மண்ணில் : 18 யூலை 1934 — விண்ணில் : 11 நவம்பர் 2015

யாழ். சில்லாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு இரணைப்பாலையை வதிவிடமாகவும் கொண்ட லூர்த்தம்மா பத்திநாதர் அவர்கள் 11-11-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை சவீனம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இராயப்பு எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பத்திநாதர்(ஓவசியர், விவசாய விஸ்தரிப்பு சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செபதேசு, திரேசம்மா, மற்றும் பிலோமினா(கிளி- உடையார்கட்டு), மரியதாசன்(ராசா- சில்லாலை), ராசரத்தினம்(கரையூர்), மணி(உடையார்கட்டு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புனிதராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), புனிதராணி, புனிதசீலன்(லோரன்ஸ் சொணபோர்க்- டென்மார்க்), புனிதாதேவி(ஆசிரியை, C.C.T.M.S – வவுனியா), அன்ரன் புனிதநாயகம்(சட்டத்தரணி, தலைவர் செஞ்சிலுவை சங்கம்- வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மரிஸ்ரலா, காலஞ்சென்ற யோசேப் அடைக்கலதாஸ்(முகாமையாளர் ப. நோ. கூ. சங்கம்- புதுகுடியிருப்பு), வசந்தி(கொன்சி- டென்மார்க்), காலஞ்சென்ற செபஸ்ரியன் பிரேம்ராஜ்(காணி உத்தியோகஸ்தர் பிரதேச செயலகம்- வவுனியா), மினோ புனிதநாயகம்(முன்னாள் ஊழியர் யுனிசெப், வழக்கறிஞர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரெஜினோல்ட், நிர்மலா, நிக்சன், சுதா(கனடா), தர்ஷன்(லண்டன்), ஷயந்தினி, ஸ்ரிபன்(சட்டபீடம், யாழ். பல்கலைகழகம்), பிரவின்ராஜ்(Dialog), லினோயோ(கணகாய்வு நிறுவனம்- கொழும்பு), ஷல்மி, ஷியாம், றொகித், ஜெரமி(டென்மார்க்), றிசோக், லினிசன், கிளனோ, பிராங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டிரோன்(கனடா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருப்பலி 14-11-2015 சனிக்கிழமை மு.ப 10:00 மணியளவில் இரணைப்பாலை புனித பற்றிமா மாதா ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புனிதராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94714450379
புனிதநாயகம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777304596
புனிதசீலன் — டென்மார்க்
தொலைபேசி: +4540333645
செல்லிடப்பேசி: +4532133645
புனிதராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773036961
புனிதாதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774204273
றெஜி — கனடா
தொலைபேசி: +14168866262
தர்ஷன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944131717
நிக்‌ஷன் — கனடா
தொலைபேசி: +16477210861

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu