திரு ஆரோக்கியநாதர் டீன்ஸ் ராஜ்குமார் – மரண அறிவித்தல்
(றெக்ஷன்- BBA)
மலர்வு : 15 சனவரி 1973 — உதிர்வு : 7 நவம்பர் 2015
யாழ். வசாவிளான் சென் ஜேம்ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், இருபாலை, உடுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆரோக்கியநாதர் டீன்ஸ் ராஜ்குமார் அவர்கள் 07-11-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஆரோக்கியநாதர் மேரிபுஸ்பம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருணோதயராஜா, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செரின்சசி மெலோனி அவர்களின் பாசமிகு கணவரும்,
டீனுஜா, ரெஷானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜேம்ஸ் ராஜ்குமார்(றோகன்- நோர்வே), மரிஸ் நியூட்டன்(ஜெர்மனி), பிறின்சன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆல்டன், ஷிஜாரா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டஸ்மெரினா(நோர்வே), ரூபி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்ரன்(கனடா), றொணி(இலங்கை), றொஷான்(இலங்கை), றொக்ஸி(கனடா), டெல்சி(சுவிஸ்), பிரிந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
டார்லிகுமார்(கனடா), தவராசா(சுவிஸ்), யூட்(லண்டன்), சித்திரா(கனடா), பிரியா(இலங்கை), ஷாமினி(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
றொசினா, றோஸ்மன், றொன்ஷன்(நோர்வே), பியூலா, ஜொலன்ரா, அகஸ்ரின்(ஜெர்மனி), ஷரரோன், ஷெவோன், ஷாரா(கனடா), பிறிஜோன், பிறையன், பிரியானா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 13/11/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Demarco Funeral Home, 3725 Keele Street, Toronto, Ontario, M3J 1N4 Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 14/11/2015, 08:30 மு.ப — 11:45 மு.ப
முகவரி: Demarco Funeral Home, 3725 Keele Street, Toronto, Ontario, M3J 1N4 Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 14/11/2015, 11:45 மு.ப
முகவரி: Demarco Funeral Home, 3725 Keele Street, Toronto, Ontario, M3J 1N4 Canada
தொடர்புகளுக்கு
றுக்சி — கனடா
தொலைபேசி: +14162495367
குமார் — கனடா
தொலைபேசி: +14166273072
சசி — கனடா
தொலைபேசி: +14167955531
றோகன் — நோர்வே
தொலைபேசி: +4722756590
நியூட்டன் — ஜெர்மனி
தொலைபேசி: +499119377930
பிறின்சன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774923785
ஆரோகியநாதர் — இலங்கை
தொலைபேசி: +94212230143