திரு நாகநாதி தர்மலிங்கம் – மரண அறிவித்தல்




naganathyதிரு நாகநாதி தர்மலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 யூலை 1946 — இறப்பு : 3 நவம்பர் 2015

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநாதி தர்மலிங்கம் அவர்கள் 03-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகநாதி பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இளங்குமரன்(இலங்கை), கலையரசி(சுவிஸ்), ரவிக்குமரன்(சுவிஸ்), கலாரஞ்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பேரம்பலம், சொர்ணலிங்கம், சவுந்திரநாயகி, செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதன்(சுவிஸ்), சந்திரன்(சுவிஸ்), சுகிர்தா(சுவிஸ்), செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைரவநாதன், சிறிராசசிங்கம், பரமேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நவரத்தினம், மனோண்மணி, செல்வமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற வடிவேலு, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

வினுசன், கிருஸ்நாத், றுசாயினி, மெலாயினி, ரஜிவிதா, ரவீணன், யாழினி, சஞ்சை, நிசாழினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 05/11/2015, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: CenCentre Funéraire de Montoie, Avenue de Montoie, 1007 Lausanne, Switzerland(Maladiere)
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 06/11/2015, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: CenCentre Funéraire de Montoie, Avenue de Montoie, 1007 Lausanne, Switzerland(Maladiere)
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/11/2015, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: CenCentre Funéraire de Montoie, Avenue de Montoie, 1007 Lausanne, Switzerland(Maladiere)
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/11/2015, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: CenCentre Funéraire de Montoie, Avenue de Montoie, 1007 Lausanne, Switzerland(Maladiere)
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/11/2015, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: CenCentre Funéraire de Montoie, Avenue de Montoie, 1007 Lausanne, Switzerland(Maladiere)
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 10/11/2015, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: CenCentre Funéraire de Montoie, Avenue de Montoie, 1007 Lausanne, Switzerland(Maladiere)
கிரியை
திகதி: புதன்கிழமை 11/11/2015, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: CenCentre Funéraire de Montoie, Avenue de Montoie, 1007 Lausanne, Switzerland(Maladiere)
தொடர்புகளுக்கு
ரவி சுகிர்தா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765464414
சந்திரன் ரஞ்சி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787730510
வரதன் கலா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788244122

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu