திரு கிருஷ்ணபிள்ளை கேதீஸ்வரன்- மரண அறிவித்தல்




kethesvaranதிரு கிருஷ்ணபிள்ளை கேதீஸ்வரன்- மரண அறிவித்தல்

தோற்றம் : 8 நவம்பர் 1971 — மறைவு : 8 நவம்பர் 2015

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை கேதீஸ்வரன் அவர்கள் 08-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம், காலஞ்சென்ற தவயோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசோதா அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்தியா, கிசாந்த், வைஷ்ணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கமுத்து(இலங்கை), மகேஸ்வரி(அவுஸ்திரேலியா), கனகாம்பிகை(இலங்கை), மார்கண்டு(இலங்கை), கங்காதேவி(இலங்கை), திலகவதி(கனடா), மேகநாதன்(கனடா), காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கவிதா, இளங்கோ, லதா, சுபா, சுதா, ஜெயா, சசி, ரேணு, சிவாஜினி, கஜன், சாரங்கன், ரோசா, சதீஸ், மயூரன், தனுஷன், யதுசிக, மதுசிகா, தனுசிகா, சமீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம், இரத்னசிங்கம்(அவுஸ்திரேலியா), சிவமூர்த்தி, பரமேஸ்வரி, சர்வானந்தம்(இலங்கை), அமிர்தராணி(கனடா), சுவீந்திரராஜா(கனடா), செந்தூரன்(கனடா), கிந்துசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலைமதி, ரிவிதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிரோஜன், நிதர்ஷன், நிஷாந்தன், நிஷாலினி, மேனகன், பிரவீன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 10/11/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 11/11/2015, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: புதன்கிழமை 11/11/2015, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: புதன்கிழமை 11/11/2015, 12:30 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Crematorium and Visitation Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada.
தொடர்புகளுக்கு
செந்தூரன் — கனடா
செல்லிடப்பேசி: +16474492332
மேகநாதன் — கனடா
தொலைபேசி: +14166761286
சுவீந்திரன் — கனடா
தொலைபேசி: +14168953272
திலகா — கனடா
தொலைபேசி: +14168953742
தர்மலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +16472904807
மார்கண்டு — இலங்கை
செல்லிடப்பேசி: +94778672674
இரத்னசிங்கம் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +6197916353

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu