திரு சிவக்கொழுந்து சீனிவாசகம் – மரண அறிவித்தல்




seenivasanதிரு சிவக்கொழுந்து சீனிவாசகம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய மருத்துவ ஊழியர் அரசினர் வைத்தியசாலை- தெல்லிப்பளை)
பிறப்பு : 2 ஒக்ரோபர் 1932 — இறப்பு : 6 நவம்பர் 2015

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து சீனிவாசகம் அவர்கள் 06-11-2015 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் தெய்வயானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகாமசுந்தரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தேவராணி(கனடா), இந்திராணி(கனடா), சக்திதாசன்(கனடா), சந்திரதாசன்(ஜெர்மனி), பிறேமதாசன்(கனடா), விஜயதாசன்(கனடா), வசீகரதாசன்(கனடா), கண்ணதாசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, கணபதிப்பிள்ளை, பொன்னம்மா, தங்கராசா, இராசம்மா, தில்லையம்பலம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரராயசிங்கம், தர்மராஜா, கிருஸ்ணவேணி, சிவஞ்ஞானகௌரி(மாலா –ஜெர்மனி), தமிழினி, தேவகௌரி, ரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி, சிவபாக்கியம், வல்லிபுரம், மணோன்மணி, சுப்பிரமணியம், சரஸ்வதி(கனடா), புண்ணியவதி(பிரான்ஸ்), இசைஞ்ஞானவதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீப்(கனடா), பிரகாஸ்(கனடா), நிசா(கனடா), சர்மிலா(கனடா), சுதசன்(கனடா), பபின்(கனடா), தபினா(கனடா), சஞ்சிகா(ஜெர்மனி), சஞ்சிதன்(ஜெர்மனி), சுபாசிகா(ஜெர்மனி), சாயித், திவியன், நிருசா, நிருசன், ரிசி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/11/2015, 06:00 பி.ப — 10:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 09/11/2015, 08:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 09/11/2015, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
சுந்தரி(மனைவி) — கனடா
தொலைபேசி: +14167241660
இந்திராணி(மகள்) — கனடா
தொலைபேசி: +14162988945
சக்திதாசன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19054727787
சந்திரதாசன் — ஜெர்மனி
தொலைபேசி: +4921511520285

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu