திரு நாகநாதி தர்மலிங்கம் – மரண அறிவித்தல்




naganathyதிரு நாகநாதி தர்மலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 யூலை 1946 — இறப்பு : 3 நவம்பர் 2015

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநாதி தர்மலிங்கம் அவர்கள் 03-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகநாதி பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இளங்குமரன்(இலங்கை), கலையரசி(சுவிஸ்), ரவிக்குமரன்(சுவிஸ்), கலாரஞ்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பேரம்பலம், சொர்ணலிங்கம், சவுந்திரநாயகி, செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதன்(சுவிஸ்), சந்திரன்(சுவிஸ்), சுகிர்தா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைரவநாதன், சிங்கம், பரமேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற வடிவேலு, யோகேஸ்வரன், நவரத்தினம், மனோண்மணி, செல்வமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினுசன், கிருஸ்நாத், றுசாயினி, மெலாயினி, ரஜிவிதா, ரவீணன், யாழினி, சஞ்சை, நிசாழினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி சுகிர்தா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765464414
சந்திரன் ரஞ்சி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787730510
வரதன் கலா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788244122
கணவர் — நோர்வே
தொலைபேசி: +4722649377

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu