திருமதி வீரவாகுப்பிள்ளை புஸ்பலட்சுமி – மரண அறிவித்தல்




pushbaluxmiதிருமதி வீரவாகுப்பிள்ளை புஸ்பலட்சுமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 யூன் 1941 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2015

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகுப்பிள்ளை புஸ்பலட்சுமி அவர்கள் 27-10-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை(Chairman) சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அளவை ஐயம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வீரவாகுப்பிள்ளை(பிரபல வர்த்தகர்- கம்பஹா) அவர்களின் அன்பு மனைவியும்,

நித்தியானந்தன்(சுவிஸ்), ஆனந்தி(லண்டன்), குகன்(லண்டன்), விவேகானந்தன்(கனடா), சிவானந்தன்(கனடா), கவிதா(புளியங்கூடல்), அமுதினி(சுவிஸ்), விஜிதா(கனடா), ரோசினி(புளியங்கூடல்), சித்திரா(புளியங்கூடல்), ஜனனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயலட்சுமி, மாணிக்கராசா, மாசிலாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மது(சுவிஸ்), பரமேஸ்வரன்(லண்டன்), கங்கா(லண்டன்), கீதா(கனடா), சுகந்தி(கனடா), விஜயகுமாரன்(புளியங்கூடல்), சிவா(கனடா), சரவணபவன்(சுவிஸ்), றதீஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றிசான், அஜிரா, சரண்யா, சாமினி, கபிலன், அபிசலா, ஆகாஸ், ஆதர்சியா, கீர்த்தனா, அர்ச்சனா, விகாசன், கயானன், விதுசன், அபிரம்யா, மிதுர்சிகா, ஹரிஷன், ஆரணி, அனுஷா, அஜிவன், நிலாவன், சாரங்கன், சமிரா, சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விவேகானந்தன் — கனடா
தொலைபேசி: +14162716492
சிவானந்தன் — கனடா
தொலைபேசி: +16472842943
ஜனனி — கனடா
தொலைபேசி: +14167926326
விஜிதா — கனடா
தொலைபேசி: +14164671251
நித்தியானந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326652791
அமுதினி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +417632779164
ஆனந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442086549884
குகனந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447463753305
– — இலங்கை
தொலைபேசி: +94212213584
வீடு — கனடா
தொலைபேசி: +19052672377

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu