Dr. குணபாலசிங்கம் ஜீவராசன் – மரண அறிவித்தல்




jeevarasanDr. குணபாலசிங்கம் ஜீவராசன் – மரண அறிவித்தல்

(வேவி, சுகாதார வைத்திய அதிகாரி- வவுனியா, பழைய மாணவர்- புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி)
தோற்றம் : 3 சனவரி 1964 — மறைவு : 21 ஒக்ரோபர் 2015

யாழ். கோப்பாய் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் ஜீவராசன் அவர்கள் 21-10-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குணபாலசிங்கம், சோதிலட்சுமி(செல்லக்கண்டு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செந்தி(ஆசிரியை மு/வித்தியானந்தா கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

சம்யுதன்(மு/வித்தியானந்தா கல்லூரி), தஸ்வினி(மு/கலைமகள் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற உமாகாந்தன், பத்மாதேவி(பிரான்ஸ்), பாஸ்கரன்(பவுண்- கனடா), விமலாதேவி(லண்டன்), காந்தரூபன்(ரூபன்- லண்டன்), கோமளாதேவி(கனடா), காலஞ்சென்ற பிறேமளாதேவி, தர்ஷன்(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அரியபுத்திரர்(பிரான்ஸ்), லோகா(கனடா), காலஞ்சென்ற சக்திவேல், மாலதி(லண்டன்), சுரேஸ்குமார்(கனடா), சிவனேசன்(வவுனியா), தீபா(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் முள்ளியவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முள்ளியவளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அம்மா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773068615
அரியபுத்திரர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33156204594
செல்லிடப்பேசி: +33652044948
பத்மாதேவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609094907
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +15148839519
காந்தரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404169196
தர்ஷன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770789852
கேசவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776143447

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu