திரு சவரிமுத்து ஞானப்பிரகாசம் (இராசசிங்கம்) – மரண அறிவித்தல்




savarimuthuதிரு சவரிமுத்து ஞானப்பிரகாசம் (இராசசிங்கம்) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 29 ஒக்ரோபர் 1942 — இறைவன் அடியில் : 19 ஒக்ரோபர் 2015

யாழ். போயிட்டி இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து ஞானப்பிரகாசம் அவர்கள் 19-10-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் பெர்ணபேர்த்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை யாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லூர்துமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன், பிரபாகரன்(ஜெர்மனி), அருட்தந்தை பாஸ்கரன்(இலங்கை), சுதர்சினி, பிரதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசகிளி, காலஞ்சென்ற கீதபொன்கலன், புஸ்பராசா, அன்னக்கிளி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிலா, பிறீடா(ஜெர்மனி), சுரேஸ், றொட்ணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திருச்செல்வம், நவமணி, அலிஸ்ரன்(ஜெர்மனி), புனிதம், நேசம்(இலங்கை), ராணி(இலங்கை), காலஞ்சென்ற தம்பிஐயா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரதி, நிக்‌ஷிகா, ஜனுஸ்கா, ஆதவன், அபினயா, ஜொனாத்தன், நிவேதிகா, ஆதித்தியன், சந்தியா, ஜொகானஸ், நிவேதன், ஜோசுவா, அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 21/10/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Chapel, 737 Dundas Street, Mississauga, On L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 23/10/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Chapel, 737 Dundas Street, Mississauga, On L4Y 2B5, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 24/10/2015, 10:30 மு.ப
முகவரி: Sts. Cyril & Methodius Slovak R.C.C, 5255 Thorn Wood Drive, Mississauga, On L4Z 3J3, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 24/10/2015, 12:00 பி.ப
முகவரி: Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, L5T 1N4, Canada
தொடர்புகளுக்கு
சுதாகரன் — கனடா
தொலைபேசி: +19052850937
செல்லிடப்பேசி: +14169022269
சுதர்சினி — கனடா
தொலைபேசி: +12899972085
செல்லிடப்பேசி: +14162714758
பிரதினி — கனடா
தொலைபேசி: +19059499980
செல்லிடப்பேசி: +16472842059
பிரபாகரன் — ஜெர்மனி
தொலைபேசி: +495219467444
அருட்தந்தை பாஸ்கரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770332555

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu