திரு சோமசுந்தரம் காசிலிங்கம் – மரண அறிவித்தல்




kasilingamதிரு சோமசுந்தரம் காசிலிங்கம் — மரண அறிவித்தல்

மண்ணில் : 1 ஏப்ரல் 1951 — விண்ணில் : 17 ஒக்ரோபர் 2015

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் காசிலிங்கம் அவர்கள் 17-10-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், கமலம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற கந்தையா, காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலைமணி அவர்களின் அன்புக் கணவரும்,

விமலன், விதுரன், சேரன், முகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவனேசசெல்வராஜா, வரதேஸ்வரி(தேவி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஒலினா அவர்களின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற தனபாலசிங்கம், இரத்தினசிங்கம், குணசிங்கம்(கனடா), சிவனேசசிங்கம்(நெதர்லாந்து), யோகேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 20/10/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Glendale Memorial Gardens, Toronto, ON M9W, Canada.
கிரியை
திகதி: புதன்கிழமை 21/10/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Glendale Memorial Gardens, Toronto, ON M9W, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 21/10/2015, 11:00 மு.ப
முகவரி: Glendale Memorial Gardens, Toronto, ON M9W, Canada.
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +14166664012

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu