திரு வைத்திலிங்கம் பாலேந்திரன் – மரண அறிவித்தல்
balentheranதிரு வைத்திலிங்கம் பாலேந்திரன் – மரண அறிவித்தல்

(சிறாப்பர், ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- இராமநாதன் கல்லூரி, இணக்க சபை உறுப்பினர்)
பிறப்பு : 15 சனவரி 1947 — இறப்பு : 16 ஒக்ரோபர் 2015

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பாலேந்திரன் அவர்கள் 16-10-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாமிநாதபிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரஞ்சனாதேவி(தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர்- சுன்னாகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. கார்த்திகா(கொழும்பு), ஜனகன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தெய்வநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(கல்விப்பணிப்பாளர் விஞ்ஞானம்), பாஸ்கரன்(கப்பற்துறைக் கூட்டுத்தாபனம்), காலஞ்சென்றவர்களான பராசக்தி, பாலகிருஸ்ணன்(உரிமையாளர்- மொடேன் ஸ்ரோர்), மற்றும் விமலநாயகி, காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினகோபால், தனலக்சுமி, தனேஸ்வரி, செல்வரத்தினம், சிதம்பரேஸ்வரி, குமாரகுலசிங்கம், இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசமனோகரன்(ஓய்வுபெற்ற முகாமையாளர்- மக்கள் வங்கி, சுன்னாக்கம்), தேவமனோகரன்(திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் வலயம்), இராசதேவி(கனடா), இராசமலர்(லண்டன்), சுலோசனா(ஆசிரியை- உடுவில் மான்ஸ் மகாவித்தியாலயம்), கிருபாகரன், செல்வாகரன், ஐங்கரன், திருக்குமரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீபதி, துஸ்யந்தி, பரமானந்தன், உதயகுமார், யுவராஜ், மதுரா, றஜித்தா, சந்திரிக்கா, புகழினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

றமணன், காலஞ்சென்ற தனுசா ஆகியோரின் சிறிய தந்தையும்,

யாழினி, விசாகன், பாலினி, அனு, அனந்தன், பானு, பாரி, ஜதுர்சா, விக்கினேஸ், கரிஸ், ஹருணி, கேதுசன், கேதுசா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

செந்தூரன், கஸ்தூரி, சர்மிலன், சாமந்தி, மாதுமை, ஜெயபவன், சயான், கிருசான், மதுசான், சேயோன், றணேஸ், சுவாதி, சரிகா, அவந்திகா, யுவந்திகா, சுபீட்சா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2015 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரஞ்சனா(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94772249531
செல்லிடப்பேசி: +94758545882
கார்த்திகா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779593935
ஜனகன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774522568
இராசமணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777145497
இராசதேவி — கனடா
தொலைபேசி: +14164300602
கிருபா — கனடா
தொலைபேசி: +14164311935
இராசமலர் — பிரித்தானியா
தொலைபேசி: +442087691138
சர்மிலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778096908

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu