திருமதி சந்தியாப்பிள்ளை மேரிதிரேசா(நாகம்மா) – மரண அறிவித்தல்
mariதிருமதி சந்தியாப்பிள்ளை மேரிதிரேசா(நாகம்மா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 பெப்ரவரி 1934 — இறப்பு : 12 ஒக்ரோபர் 2015

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை மேரிதிரேசா அவர்கள் 12-10-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கில்டா பத்மாவதி(பத்மா- ஜெர்மனி), தேவதாஸ் ரவீந்திரன் பிள்ளை(ரவி- சுவிஸ்), றெஜினோல்ட் கிருபைநாயகம் பிள்ளை(கிருபா- ஜெர்மனி), யசிந்தா( றயனி), மெற்றில்டா(றெஜி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், குமாரசாமி, மற்றும் திருநாவுக்கரசு, மனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லயனல் மரியதாஸ்(ஜெர்மனி), பரமேஸ்வரி(அம்பி- சுவிஸ்), ஜெனோவா(ஜெர்மனி), குயின்ரஸ் தேவராஜா(ஓய்வுபெற்ற முகாமைத்துவ உதவியாளர்), பற்றிக் இம்மானுவேல்(முகாமைத்துவ உதவியாளர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தேவி, புனிதம், கருணா, காலஞ்சென்ற ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோ, பொபி(சுவிஸ்), லொஜி, டீன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கிறேஸ், திரேஸ், பெனற், வியூட்டி, எலோ, கின்சா, லயனோ, பிரபா, பிரிஜா, தீபன், வசி, மனோஜ், கனோஜா ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஜஸ்மின், அஸ்வினி(சுவிஸ்), டிவிசன், யூட்சன்(ஜெர்மனி), நிராஜ்(3ம் வருட பொறியியல் பீட மாணவன்- பேராதனை), நீரஜா, நிகிலா, வேர்ஜினியா, தனிஸ்ரஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு ஏழாலை புனித இசித்தோர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஏழாலை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41318198592
கிருபா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4981659340135
தேவராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776456121
இம்மானுவேல் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773718573
பொபி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786630251
பத்மா — ஜெர்மனி
தொலைபேசி: +49201608933

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu