திரு அன்ரனி குறூஸ் இக்னேசியஸ் இரட்ணறாஜா – மரண அறிவித்தல்
antanyதிரு அன்ரனி குறூஸ் இக்னேசியஸ் இரட்ணறாஜா – மரண அறிவித்தல்

(றவி- முன்னாள் I.C.R.C ஊழியர்)
பிறப்பு : 5 மே 1953 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2015

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி குறூஸ் இக்னேசியஸ் இரட்ணறாஜா அவர்கள் 11-10-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை அன்ரனி குறூஸ், கத்தறின்(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான றெமு வால்ட்டர் அன்னம்மா(ஆரோக்கியம்)தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி கயசிந்தா(றாணி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிறாங் ஜொணத்தன்(பிரான்ஸ்), அன்றியா(கனடா), அன்டர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்ரன் செல்வகுமார், மேரி பெனிகினா(பாரேய்ன்), மேரி அஞ்சலா, பொபி ஜோண்சன்(ஐக்கிய அமெரிக்கா), றேமன் ஜோசப்(றாஜன்), பிறீடா பிறின்சி(லண்டன்), றெமியியஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனேந்திரன்(நிறோசன்- கனடா), யனற்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அமலசீலி, பியர்(பரேய்ன்), அல்போன்சஸ், ஜெயந்தினி(ஐக்கிய அமெரிக்கா), ரோனி ஜேய்ஸ்(லண்டன்), ஜோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற குமார், அருள்சீலி, ஜெறாட் விஜயன், வசந்தறூபி(நோர்வே), புளோரில்டா றாஜினி(சுவிஸ்), வினிபிறட் ஈஸ்வரி(பிரான்ஸ்), வேவி, காலஞ்சென்ற செல்வராசா, மஞ்சு, குயின்ரன்(நோர்வே), அலெக்ஸ்சான்டர்(சுவிஸ்), லெனின்(பாபு- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல்14-10-2015 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 13,
6ம் குறுக்கு தெரு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்றியா — இலங்கை
தொலைபேசி: +94212229314
செல்லிடப்பேசி: +94767570758
பிறாங் ஜொணத்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33652158158
அன்டர்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782727273

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu