திரு சின்னையா செல்வநாயகம் (துரை) – மரண அறிவித்தல்




selvanajagamதிரு சின்னையா செல்வநாயகம் (துரை) – மரண அறிவித்தல்

தோற்றம் : 31 மார்ச் 1955 — மறைவு : 30 செப்ரெம்பர் 2015

யாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா செக்கடிப்புலவு, முல்லைத்தீவு மல்லாவி, கொக்காவில் வீதி துணுக்காய், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா செல்வநாயகம் அவர்கள் 30-09-2015 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், சின்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு ஏக புத்திரரும், செல்லத்துரை(கொக்காவில் வீதி) சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜிதா(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

செல்வநாயகி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுரேஸ்காந் அவர்களின் அன்பு மாமனாரும்,

அமலதாஸ் பத்மலோஜினி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, அருளானந்தம்(லண்டன்), காலஞ்சென்ற பரமேஸ்வரி, ஐயம்பிள்ளை(லண்டன்), பூமணிதேவி(லண்டன்), ஆனந்தராசா(இலங்கை), கனகலிங்கம்(லண்டன்), சபாநாதன்(இலங்கை), பாலேஷ்வரி(இலங்கை), சண்முகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
51, Hill Side Crescent,
Harrow,
HA2 0QU,
United Kingdom.

தகவல்
மனைவி, மகள், மருமகன்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/10/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Hatch End High School, Headstone Lane, Harrow, Middlesex, HA3 6NR, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/10/2015, 02:00 பி.ப
முகவரி: Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB, London, United Kingdom
தொடர்புகளுக்கு
— — பிரித்தானியா
தொலைபேசி: +442088640152
செல்லிடப்பேசி: +447500111705

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu