திரு சோமசுந்தரம் நடேசரத்தினம் – மரண அறிவித்தல்




somasuththaramதிரு சோமசுந்தரம் நடேசரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 செப்ரெம்பர் 1918 — இறப்பு : 30 செப்ரெம்பர் 2015

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நடேசரத்தினம் அவர்கள் 30-09-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் ரத்னம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னபூரணம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரஜினி(கனடா), சுவேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), நந்தினி(கனடா), கௌரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அமராவதி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கதிர்காமநாதன்(கனடா), சந்திராதேவி(ஐக்கிய அமெரிக்கா) காலஞ்சென்ற தர்மலிங்கம், திஸ்ஸா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாவித்திரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நளாயினி, கோபிநாத்(இத்தாலி), லவன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், இராஜேந்திரம், புஸ்பராஜலிங்கம், நாகலக்‌ஷ்மி, ராஜலக்‌ஷ்மி, நமசிவாயம், இராமலிங்கம், மகேசன், கமலாவதி(கனடா), சுந்தரலக்‌ஷ்மி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மங்களேஸ்வரி(இலங்கை), சித்ரா(இலங்கை), சுகுணராஜ்(இலங்கை), சண்முகராஜா(இலங்கை), ரவீந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நளின்(கனடா), ஜெயந்தா(போட்ஸ்வானா), முரளி(ஐக்கிய அமெரிக்கா), சுமதி(இங்கிலாந்து), சுரேஷ்(இங்கிலாந்து), மித்ரா(இந்தியா), ரேவதி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தர்சினி, துசாந்தி, ஜனகன், பிரசன்னா, சுபாஷினி, சுதர்ஷினி, சுதர்ஷன், அஞ்சலி, Dantha, சுரேஷ், கேதீஸ் குமார், கிரேஸ், கணேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆர்னா, Faith, அனேயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/10/2015, 03:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham(HWY 7 and Woodbine), ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 05/10/2015, 08:00 மு.ப — 09:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham(HWY 7 and Woodbine), ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 05/10/2015, 09:15 மு.ப — 11:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham(HWY 7 and Woodbine), ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 05/10/2015, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley(Woodbine and Stouffville Rd), ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
கௌரி — கனடா
தொலைபேசி: +14164123690
சுவேந்திரன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +13473997986
ராஜினி — கனடா
தொலைபேசி: +14163216377
நந்தினி — கனடா
தொலைபேசி: +16478003322

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu