திரு கிருஷ்ணசாமி ஏரம்பமூர்த்தி – மரண அறிவித்தல்




krinasamiதிரு கிருஷ்ணசாமி ஏரம்பமூர்த்தி – மரண அறிவித்தல்

(சங்கீத பூஷணம், சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர், கலாபூஷணம்)

இறப்பு : 29 செப்ரெம்பர் 2015

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி ஏரம்பமூர்த்தி அவர்கள் 29-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னப்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணகுமாரி(வலயக்கல்வி அலுவலகம்- தென்மராட்சி), இளங்கோ(ஆயுர்வேத வைத்தியர்- சுவிஸ்), கீதவல்லி, புனிதகுமாரி(வலயக்கல்வி அலுவலகம்- தென்மராட்சி), விமலகுமாரி(யா/டிறிபேர்க் கல்லூரி- சாவகச்சேரி), இளமுருகன்(மென்பொருள் பொறியியலாளர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கௌரிப்பிள்ளை, பேரம்பலம், பொன்னம்பலம், யோகம்மா, சுப்பிரமணியம், தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வித்தியானந்தன், ஜெயலக்‌ஷ்மி, ஈழநேசன், வனிதா, காலஞ்சென்ற ஸ்ரீரவிகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மார்க்கண்டு, அருளம்மா, பரமேஸ்வரி, மகாதேவா, மகேஸ்வரி, செல்லம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி, நல்லதம்பி, தாமோதரம்பிள்ளை, நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரதன், வானதி, விசாகன், கிரிபரன், சொரூபிணி, ஜனார்த்தனன், ஆதவன், சேயோன், வித்தகி, ராகவன், பிரணவன், அக்சதன், ஆதித்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கந்தகிரி,
மீசாலை மேற்கு,
மீசாலை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருஷ்ணகுமாரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776701422
இளங்கோ — இலங்கை
செல்லிடப்பேசி: +94779178784
இளங்கோ — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319915089
புனிதகுமாரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772964996
விமலகுமாரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774550480
இளமுருகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776267568
இளமுருகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447957110214

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu