திருமதி மங்களகுமாரி தவச்செல்வம் – மரண அறிவித்தல்




maggalakumariதிருமதி மங்களகுமாரி தவச்செல்வம் – மரண அறிவித்தல்

இறப்பு : 27 செப்ரெம்பர் 2015

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மங்களகுமாரி தவச்செல்வம் அவர்கள் 27-09-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தகோபால், சசிரேகா, சித்திரலேகா, மதனகோபால், ஹரிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவராசா, சாந்தகுமாரி, வைத்திலிங்கம், சிவராசா, இராசலிங்கம், செல்வராசா, பாலகிருஸ்ணன், சந்திரகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபந்தினி, நிஷானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியம், சண்முகவதனி, ஜெயபவானி, லலிதாம்பிகை, செல்வராணி, குமாகாந்தி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வனிதா, சத்தியபாமா, சிவரஞ்சன், விஜயகாந்தன் ஆகியோரின் ஆசை அக்காவும்,

ஸ்கந்தராசா, கணேஷானந்தன், கோபலகிருஷ்ணன், சகானா, சரண்யா, சபினா, கண்ணன், அமுதன், பவித்திரா ஆகியோரின் ஆசைப் பெரியாம்மாவும்,

தேவகி, மிருகாஷானி, மிருபாகினி, விஜய், விஷ்ணு, வேணு, தீபிகா, தீபிசன், தீபாஷானி, வேல்ராஜ், கிருஸ்ணரங்கா, யாழினி ஆகியோரின் ஆசை மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிள்ளைகள் — இந்தியா
செல்லிடப்பேசி: +919962183385
நிஷானி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447846423075
சந்திரா — ஜெர்மனி
தொலைபேசி: +49513196273
தேவராசா — கனடா
தொலைபேசி: +14162842399
வைத்திலிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41613320609
சிவராசா — பிரித்தானியா
தொலைபேசி: +442088642501
ராசலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442089038315
செல்வராசா — பிரித்தானியா
தொலைபேசி: +442088386134
சாந்தகுமாரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777592666
ரஞ்சன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148502661
காந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41333355641
ஸ்கந்தராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94783567966
ஆனந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447455939955
சத்தியபாமா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779318368

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu