திரு விக்டர் இம்மானுவல் ஆசீர்வாதம் – மரண அறிவித்தல்




viktarதிரு விக்டர் இம்மானுவல் ஆசீர்வாதம் – மரண அறிவித்தல்

(Victor & Sons நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர்- யாழ்ப்பாணம்)
பிறப்பு : 2 டிசெம்பர் 1938 — இறப்பு : 25 செப்ரெம்பர் 2015

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விக்டர் இம்மானுவல் ஆசீர்வாதம் அவர்கள் 25-09-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜூலியானா தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீன்(சுஜி), ஜெய்மன்(சுரேன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜி, சஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரிணி, திவ்யா, நவீன், ஸ்ருதி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

மரியதாசன்(இலங்கை), காலஞ்சென்ற கிரேஸ் மேரி, குணம்(அவுஸ்திரேலியா), கிளி(லண்டன்), குயீனி(அவுஸ்திரேலியா), தேவா(லண்டன்), பிள்ளை(லண்டன்), ஜெயரட்னம்(அவுஸ்திரேலியா), அன்புமணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயமணி, தம்பிரட்ணம், மற்றும் ரெமி, ஜெயம், பாபு, க்ரிஸி, கிறிஸ்டி, சுகுணா, ஆனந்தன், காலஞ்சென்ற செல்வராஜா, ஜெயராஜா, சாந்தி, மனோ ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: புதன்கிழமை 30/09/2015, 07:00 பி.ப
முகவரி: The Chapel at Nazareth House, 16 Cornell St, Camberwell, VIC, Australia
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 01/10/2015, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Chapel of Reflection,Springvale Botanical Cemetery, 600 Princes Highway, Springvale, VIC, Australia. (Next to Customer Service Centre)
தொடர்புகளுக்கு
ஜீன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61488011142
ஜெய்மன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61432571071

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu