திருமதி பரமேஸ்வரி அட்சரமூர்த்தி – மரண அறிவித்தல்




paramseshwaryதிருமதி பரமேஸ்வரி அட்சரமூர்த்தி – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 9 ஏப்ரல் 1932 — ஆண்டவன் அடியில் : 23 செப்ரெம்பர் 2015

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அட்சரமூர்த்தி அவர்கள் 23-09-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அட்சரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புஷ்பராணி அவர்களின் அன்புச் சகோதரியும்,

நாகலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

சந்திரா(ஒட்டாவா), வசந்தா(கலிபோனியா), பத்மா(மொன்றியல்), இந்திரா(நியூ ஜேர்சி), யோகா(ரெக்சாஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகாலிங்கம்(ஒட்டாவா), காலஞ்சென்ற லோகராஜா(கலிபோனியா), விஜயகாந்தன்(மொன்றியல்), Dr.ஜெயகுமரன்(நியூஜெர்சி), சிவநாதன்(ரெக்சாஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுரேஷ், கணேஷ், சிவா, சங்கர், ஜெனனி, ஜெயன்தன், பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/09/2015, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Rideau Memorial Gardens & Funeral Home, 4239 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/09/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Rideau Memorial Gardens & Funeral Home, 4239 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/09/2015, 11:30 மு.ப
முகவரி: Funeral Complex Urgel Bourgie/Athos, 3955 Chemin de la Côte de Liesse, Montréal, QC H4N 2N6, Canada.
தொடர்புகளுக்கு
பத்மா விஜயகாந்தன் — கனடா
தொலைபேசி: +15146953103

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu