திருமதி தங்கரத்தினம் பொன்னம்பலம் – மரண அறிவித்தல்




thaggaraththenamதிருமதி தங்கரத்தினம் பொன்னம்பலம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 24 யூன் 1926 — மறைவு : 23 செப்ரெம்பர் 2015

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் பொன்னம்பலம் அவர்கள் 23-09-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

தனேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), ஜெகதீஸ்வரன்(ஜெர்மனி), யோகேஸ்வரி(கனடா), கமலேஸ்வரி(சுவிஸ்), கனேஸ்வரி(கனடா), ராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, திருநாவுக்கரசு, சரஸ்வதி, மற்றும் இரத்தினேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்னேஸ்வரன், வதனாம்பிகை, இராமேஸ்வரன், அமுது, பாலகர்ணன், சிவனேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஷியந்தினி, நிரோஜா, சஞ்ஜீவன், பிரஷா, கதிரவன், தாரணி, தனுஷன், தாரணி, ரஸ்மி, லுக்சியான், நிஸ்மி, நிலோமி, சுஜான், ரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிருஸ்ணி, சஜானி, ஜஸ்னவி, சுஜித், சகானா, கனிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/09/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/09/2015, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/09/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/09/2015, 01:00 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
ஜெகதீஸ்வரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49911415171
அமுது — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41613218992
பாலகர்ணன் — கனடா
தொலைபேசி: +16476571343
சுதன் — கனடா
தொலைபேசி: +14162847343
யோகேஸ்வரி — கனடா
தொலைபேசி: +14164945851

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu