திரு சுப்பிரமணியம் சிவகுமார் – மரண அறிவித்தல்




supperamaniyamதிரு சுப்பிரமணியம் சிவகுமார் – மரண அறிவித்தல்

தோற்றம் : 5 நவம்பர் 1960 — மறைவு : 22 செப்ரெம்பர் 2015

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவகுமார் அவர்கள் 22-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தனலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், செல்லையா(உரும்பிராய்), காலஞ்சென்ற அமிர்தாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நவீன், விதுனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உமாவதி(பிரான்ஸ்), சிவதாசன்(யாழ்ப்பாணம்), சிவசோதி(யாழ்ப்பாணம்), சிவபாலன்(பிரான்ஸ்), சிவரூபி(பிரான்ஸ்), சிவரூபன்(பிரான்ஸ்), தட்சாயினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், அருணாவதி(யாழ்ப்பாணம்), கந்தசாமி(யாழ்ப்பாணம்), வசந்தி(பிரான்ஸ்), இரத்தினசோதி(பிரான்ஸ்), சிவகுமாரி(பிரான்ஸ்), சிவசங்கர்(கனடா), சத்தியவதி(கொழும்பு), ஜெயவதி(கனடா), தயாவதி(பிரித்தானியா), பிரேமாவதி(பிரித்தானியா), விஜயபாலன்(கனடா), கருணாவதி(கனடா), கெங்காவதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதிரூபன்(கொழும்பு), நாகேஸ்வரன்(கனடா), சிறிரங்கநாதன்(பிரித்தானியா), முரளிதரன்(பிரித்தானியா), சத்தியகலா(கனடா), சிறிதரன்(கனடா), ஹரிகிருஷ்ணா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/09/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapal Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/09/2015, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/09/2015, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/09/2015, 03:00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள் — கனடா
தொலைபேசி: +19052019370
தட்சாயினி — கனடா
தொலைபேசி: +14167541989
விஜயபாலன் — கனடா
தொலைபேசி: +14168049555
உமாபதி — பிரான்ஸ்
தொலைபேசி: +33160062965
சிவதாசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776622000
சிவசோதி — இலங்கை
தொலைபேசி: +94212226894
சிவபாலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33160378120
சிவரூபி — பிரான்ஸ்
தொலைபேசி: +33143673405
சிவரூபன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33171403208
சத்தியவதி — இலங்கை
தொலைபேசி: +94112360526

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu