திரு புவனேந்திரன் கணபதிப்பிள்ளை (ராஜதுரை) – மரண அறிவித்தல்




kamதிரு புவனேந்திரன் கணபதிப்பிள்ளை (ராஜதுரை) – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 மார்ச் 1941 — இறப்பு : 2 செப்ரெம்பர் 2015

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புவனேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்கள் 02-09-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு பத்தினி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

செல்லம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பாமினி, ராஜ்மோகன், பாலினி, காலஞ்சென்ற பகீரதன், லதா, நளினி, ராஜ்குமார், மீனா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

வைத்திலிங்கம், மாயவன், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, திரவியம், மற்றும் இந்திரா, தவமணி, பாலசுப்பிரமணியம், தேவராசா, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இலட்சுமி, பாறுவதி, மற்றும் பாக்கியம், தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவா, விமலா, மனோகர், ஜெயந்தி, விஜயபாரதி, பாலகுமார், சுஜிதா, துஷியந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிரோஷன், விவேகா, ரதீக்கா, மிதுலா, பிரகாஷ், சுரேக்கா, ரக்‌ஷா, பிரதீஸ், பிரியா, ராகா, ரஷிக்கா, தினேஷ், சினேகா, அர்வின், நவீஷ், சந்தோஷ் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/09/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/09/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave,Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/09/2015, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 07/09/2015, 04:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி: +16473470442
சிவா — கனடா
செல்லிடப்பேசி: +16475005385
மோகன் — கனடா
செல்லிடப்பேசி: +16477077827
குமார் — கனடா
செல்லிடப்பேசி: +15144639790
துஷ்யந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16475883631
தவராசா — கனடா
தொலைபேசி: +14169300231
விமலா — கனடா
தொலைபேசி: +14168981242

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu