திரு ஐயாத்துரை மயில்வாகனம் – மரண அறிவித்தல்




magilதிரு ஐயாத்துரை மயில்வாகனம் – மரண அறிவித்தல்

(மயில் ஸ்ரோர்- கிளிவெட்டி)
மலர்வு : 2 ஏப்ரல் 1925 — உதிர்வு : 4 செப்ரெம்பர் 2015

திருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மயில்வாகனம் அவர்கள் 04-09-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஐயாத்துரை தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், திரு. திருமதி இராசையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையர்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

மங்களகௌரி(ஆசிரியை- இலங்கை), ஜெயகௌரி(ஆசிரியை- இலங்கை), உமாகௌரி(கனடா), பாலேந்திரன்(லண்டன்), சிவகௌரி(ஆசிரியை- இலங்கை), புஷ்பகௌரி(லண்டன்), கமலேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரன், குகேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பகவதிப்பிள்ளை, பரமேஸ்வரி, அருளம்பலம் ஆகியோரின் மூத்த சகோதரரும்,

கணேசலிங்கம்(ஆசிரியர்- இலங்கை), தில்லையம்பலம்(ஆசிரியர்- இலங்கை), காலஞ்சென்ற ராஜரெட்ணசிங்கம், சிவானந்தசர்மா(இலங்கை), தர்ஷினி(இலங்கை), சுதாகரன்(லண்டன்), சுபத்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரோஷன்(லண்டன்), ஜெயபிரதீபா, அபிராம், பிரணவி, லக்‌ஷன், அனுஷன், விபிஷணன், விபிஷ்ணவி, ராகவி, சோபிகன், அர்ஷா, அக்‌ஷத் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

பகீஷன், அக்‌ஷிதா, சதுர்ஷிகன், அபிலாஷன், அக்சைனி ஆகியோரின் அன்புப் அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேசலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776304168
தில்லையம்பலம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774071840
உமாகௌரி — கனடா
செல்லிடப்பேசி: +16475189133
சிவகௌரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778171933
புஷ்பகௌரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447460391602
கமலேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94755599190
பாலேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405127950

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu