திரு வீரகத்தி கணேசபிள்ளை – மரண அறிவித்தல்




kaneதிரு வீரகத்தி கணேசபிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 29 நவம்பர் 1929 — இறப்பு : 3 செப்ரெம்பர் 2015

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி கணேசபிள்ளை அவர்கள் 03-09-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குழந்தைவேலு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சொர்ணம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கனகலிங்கராஜா(சுவிஸ்), மகேந்திராதேவி(ராணி- டென்மார்க்), கணேசலிங்கம்(தாசன்- கனடா), சறோஜாதேவி(சறோ- கனடா), கதிர்காமநாதன்(ராஜ்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, சிவகுரு, மதியாபரனம், சிவலிங்கம், மற்றும் சண்முகலிங்கம்(கனடா), பேரம்பலம்(முன்னாள் அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, கோமதி(சுவிஸ்), இரத்தினசிங்கம்(டென்மார்க்), துளசி(கனடா), விமலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, நல்லம்மா, யோகேஸ்வரி, மற்றும் ராஜலட்சுமி(இலங்கை), சிவமணி(இலங்கை), ராஜவதனி(கனடா), காலஞ்சென்றவர்களான கனகம்மா, மகாலிங்கம், பேரம்பலம், மற்றும் பொன்னம்மா(இலங்கை), செல்வநாயகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சதாசிவம், திலகவதி, சின்னத்துரை, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரியா பரந்தாமன், வாசினி, தமிழினி, நிவேதா, பிரசன்னா, நித்தியா, சொர்ணுஜா, அயுன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பவித்திரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/09/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/09/2015, 08:00 மு.ப — 09:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canad
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/09/2015, 09:15 மு.ப — 11:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canad
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/09/2015, 12:00 பி.ப
முகவரி: Elgin Mills Crematorium, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
கனலிங்கராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41719315392
மகேந்திராதேவி(ராணி) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4575722090
தாசன் — கனடா
தொலைபேசி: +14166255070
சறோ — கனடா
தொலைபேசி: +14162755612
ராஜ் — கனடா
தொலைபேசி: +14164517971
செல்லிடப்பேசி: +16477024665

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu