திருமதி தேவராசா பவளரத்தினம் – மரண அறிவித்தல்
Thevarasa pavalarattinam
பெயர் : திருமதி தேவராசா பவளரத்தினம்
பிறப்பு :
இறப்பு : 2013-04-27
பிறந்த இடம் : கொக்குவில்
வாழ்ந்த இடம் : கொக்குவில்
பிரசுரித்த திகதி : 2013-04-27

பொற்பதிவீதி, கொக்குவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி தேவராசா பவளரத்தினம் இன்று (27.04.2013) சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற தேவராசாவின் பாசமிகு மனைவியும், காலஞ் சென்றவர்களான நடராசா அன்னலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும் தேவமாலா, தேவகாந்தன், தேவகுமாரன், தேவமனோகரன், தேவரூபன், தேவபிரதாபன், தேவானந்தன், தேவரஜினி, ஆகியோரின் பாசமிகு தாயாரும், சன்முகலிங்கம், றீற்றா, அருள்மதி, மங்கயக்கரசி, நளினி, சுபத்திரா, சுஜாதா ஆகியோரின் அன்பு மாமியும், சந்திரிகா-சனாதனன், சாமினி – தர்மதாசன் ரஜீவ், சஞ்சீவ், செந்தூரன், ஆதித்தன் அகல்யா, மயூரன், பிரியங்கா, பிரகாஷ், சூரியா, பிரியா, ஜீவிதன், காயத்திரி, கோகுலன், துளசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும், சகானா, அரன், அயன், ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (28.04.2013) ஞாயிற்றுக்கிழமை 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 1 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : ச.தேவரஜினி (ரஜி)

தொடர்புகளுக்கு

ச.தேவரஜினி (ரஜி) – செம்பாட்டு ஒழுங்கை, பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில். , 0773608845

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu