தர்மலிங்கம் இன்பதாசன் (ராசன்) – மரண அறிவித்தல்




T. inpatacan (Rawson)
பெயர் : தர்மலிங்கம் இன்பதாசன் (ராசன்)
பிறப்பு :
இறப்பு : 2013-04-23
பிறந்த இடம் : நல்லூர்
வாழ்ந்த இடம் : அச்சுவேலி
பிரசுரித்த திகதி : 2013-05-09

கடுக்காயடி லேன், நல்லூரைப் பிறப்பிடமாகவும், விக்னேஸ்வரா வீதி, அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இன்பதாசன் நேற்று முன்தினம் 23.04.2013 இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார் தவமணிதேவியின் அன்புக் கணவரும், இன்பநேசன் (பெல்ஜியம்), பூர்வீகா, தார்மீகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரியதர்சினி, ஸ்ரீதனபதி ஆகியோரின் பாசமிகு மாமனும், இதிஹாசன், அதிஹாசன், சஹானா ஷைதன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று முன்தினம் (23.04.2013) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – விக்னேஸ்வரா வீதி, அச்சுவேலி தெற்கு. , 077 474 4384

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu