திரு வைரமுத்து சபாரெத்தினம் – மரண அறிவித்தல்
(ஐயா வாத்தியார், ஓய்வுபெற்ற அதிபர்- நயினாதீவு)
மலர்வு : 25 மார்ச் 1937 — உதிர்வு : 27 ஓகஸ்ட் 2015
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம் அவர்கள் 27-08-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
லலிதா(பிரதி அதிபர்- யாழ். வேம்படி மகளிர் கல்லூரி), யசோதா(கனடா), யோகலதா(பிரான்ஸ்), சிவகரன்(கனடா), ஸ்ரீகரன்(அதிபர்- யாழ். நயினாதீவு நாகபூஷணி வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குழந்தைவேலு, அன்னலெட்சுமி, இரத்தினசபாபதி, அன்னபூரணம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரராசா(அதிபர்- யாழ். கலட்டி மெதடிஸ் மிஷன் பாடசாலை), இளங்குமரன்(கனடா), திலகநாதன்(பிரான்ஸ்), ஆனந்தமதி(கனடா), கிருபானந்தி(ஆசிரியை- யாழ். புங்குடுதீவு சுப்பிரமணியம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்மலிங்கம்(VMR), தனபாலசிங்கம்(கனடா), பரராஜசிங்கம், மகேஸ்வரி, காலஞ்சென்ற சகாதேவன், காசிலிங்கம்(கனடா), பவானி, ஞானபூங்கோதை, காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, தங்கராசா, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஸ்வநாதன் அவர்களின் அன்புச் சகலனும்,
அன்னலெட்சுமி, பரமேஸ்வரி, தனலட்சுமி, கோமதி, செல்விகாராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
வித்தியப்பிரதா, வித்தியசங்கர், வித்தியசங்கவி, வித்தியராகவி, தாரணி, சுயேன், நாரணி, சனாத், அலோஜினி, சாம்பவி, அக்சயன், பிரணவி, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லலிதா — இலங்கை
தொலைபேசி: +94212219248
யசோதா — கனடா
தொலைபேசி: +14162998756
யோகலதா — பிரான்ஸ்
தொலைபேசி: +33164618123
சிவகரன் — கனடா
தொலைபேசி: +14163357626
ஸ்ரீகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778087738