திரு வைரமுத்து சின்னப்பா – மரண அறிவித்தல்
sennaதிரு வைரமுத்து சின்னப்பா – மரண அறிவித்தல்

(தமிழ் ஆங்கில கவிஞர், எழுத்தாளர், சமாதான நீதவான், ஓய்வுபெற்ற அதிபர் சகலகலா வித்தியாசாலை- மறவன்புலவு))

மலர்வு : 26 சனவரி 1938 — உதிர்வு : 26 ஓகஸ்ட் 2015

யாழ். சாவகச்சேரி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், மீசாலை, சங்கத்தானை, தனங்கிளப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சின்னப்பா அவர்கள் 26-08-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, சிவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தராசா(சுவிஸ்), நகுலேஸ்வரன்(சாவகச்சேரி இந்துக்கல்லூரி), பரமேஸ்வரன்(அதிபர்- அ. த. க. பாடசாலை, தனங்கிளப்பு), மகேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா, தங்கமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரி(சுவிஸ்), புஸ்பராணி(ஆசிரியை- யாழ்/ கொடிகாமம் ம.ம வித்தியாலயம்), கமலராணி, லதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுப்பிரமணியம், காலஞ்சென்ற வல்லிபுரம், ஆச்சிமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபி(சுவிஸ்), யாழினி(சுவிஸ்), யாமினி(சுவிஸ்), கவிப்பிரியா, சங்கீதன், கானப்பிரியா, விபுஸா, வினோஜிகா, டினேஸ்(லண்டன்), லதுஸா(லண்டன்), இசானிக்கா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2015 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆனந்தராசா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41527208540
செல்லிடப்பேசி: +41762105830
நகுலேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774713097
பரமேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779004002
மகேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447727650469

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu