திருமதி நல்லதங்கம் நடராஜா – மரண அறிவித்தல்




nallaதிருமதி நல்லதங்கம் நடராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 டிசெம்பர் 1932 — இறப்பு : 22 ஓகஸ்ட் 2015

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதங்கம் நடராஜா அவர்கள் 22-08-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் மனைவியும்,

மகேஸ்வரி, புவனேஸ்வரி, சிவகுமாரன், விக்னேஸ்வரி, ஜெகதீசன்(சின்னவன்), காலஞ்சென்ற நாகேஸ்வரன் ஆகியோரின் தாயாரும்,

சிவக்கொழுந்து, இலட்சுமி, செல்லையா ஆகியோரின் சகோதரியும்,

யோகராஜா, சந்திரபாலன், தேவராஜா, தங்கமலர் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று புங்குடுதீவு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மகேஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33160283679
சின்னவன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783498818

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu